Get In Touch
107, G.H.Backside, Mathur,
editor@agrisakthi.com
Ph: +919940764680
Work Inquiries
editor@agrisakthi.com
Ph: +919940764680
Back

Agrisakthi PrintBook

அக்ரிசக்தி அச்சிதழ் ஏன் தேவை?
விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில், விவசாய நுட்பங்கள், பூச்சி கட்டுப்பாடு மற்றும் சந்தைப் நிலவரங்களை நம்பகமான தகவல்களை வழங்க முடியும். இந்தத் தகவல்கள் விவசாயிகள் தங்கள் விளைச்சலை மேம்படுத்தவும், செலவைக் குறைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் உதவும். தொழில்நுட்பங்கள் இப்போது கிராமங்களில் உள்ள விவசாயிகளை சென்று சேருவதில் இன்னமும் சிக்கல் உள்ளதால் அச்சிதழ்கள் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. கடைக்கோடியில் உள்ள விவசாயிகளை சென்றடைய அச்சிதழ்கள் மிகவும் தேவையாகவும் இருக்கிறது. எனவே அக்ரிசக்தி அச்சிதழும் காலத்தின் தேவை அதே சமயம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு தேவை. எனவே அனைவரும் ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்களுக்கு தெரிந்த விவசாயிகளுக்கு 10 பேருக்கு புத்தகம் பரிந்துரை செய்யுங்கள்,
ஒரு கிராமத்திற்கு பொறுப்பெடுத்து 50-100 புத்தகங்களுக்கு பொறுப்பெடுத்து புத்தகங்களை விற்கலாம்.
உங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.
விவசாயிகளை பேட்டி எடுத்து அனுப்பலாம்
உங்கள் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் தெரியப்படுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி
9940764680
editor(at)AgriSakthi.com