கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரைச் சேர்ந்த செல்வ முரளி. இவர் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரிசக்தி என்ற விவசாயம் சார்ந்த வார இதழ், ஆன்லைன் தளம் மற்றும் செயலியை உருவாக்கி நடத்தி வருகிறார். மேலும் தகவல்களுக்கு…..